Thursday, September 22, 2005

இன்றொரு பொன்மொழி

பொன்மொழி: 1


வெற்றி என்பதன் அர்த்தம் தோல்வியின்மை அல்ல. வெற்றி என்பது இறுதி இலக்கை அடைந்து கொள்வதாகும். அதாவது போரை வெல்வது, ஒவ்வொரு சமர்களையுமல்ல.

- எட்வின் சி. ப்ளிஸ்

2 Comments:

Blogger Nagarathinam said...

அன்புள்ள சிகிரிக்கு,

தினமும் ஒரு பொன்மொழி அருமை. இன்று தினமலர் நாளிதழின் இரண்டாம் பக்கத்தில் உங்கள் வலைப்பூ பற்றி எழுதியுள்ளேன். நீங்கள் இன்டர்நெட் இணைப்பிலும் அதை படிக்கலாம்.
உங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் எழுதுங்களேன்.

நண்பன், நாகரத்தினம், மதுரை
snagarathinam@gmail.com

4:03 PM  
Blogger நேகன் Nehan said...

நன்றி நாகரத்தினம். எண்ணி (counter) ஏன் எகிறியிருந்தது என்பது இப்போது புரிகிறது. தினமலரில் இந்த வலைப்பூவைப்பற்றி நீங்கள் எழுதியிருந்ததை பார்த்த போது பெருமையாகவிருந்தது. என்னைப்பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை. அதனாற்றான் profile ல் எதனையும் போடவில்லை.

1:53 PM  

Post a Comment

<< Home